» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி சுற்றுப் பயணம்: அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:07:31 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வருகின்ற மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில்...
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி - டிரைவர் கைது!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:51:51 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் உயிரிழந்தார்.
ஆபத்தான பாதாள சாக்கடை குழியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:43:54 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அபாய நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழப்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:39:41 PM (IST) மக்கள் கருத்து (1)
உடன்குடி அருகே சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனமழை : தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 5:16:49 PM (IST) மக்கள் கருத்து (0)
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளதால்...
தாய் மொழியைகட்டாய பாடம் ஆக்குமா திமுக அரசு? தூத்துக்குடியில் சீமான பேட்டி
ஞாயிறு 2, மார்ச் 2025 5:07:23 PM (IST) மக்கள் கருத்து (1)
"மும்மொழிக் கொள்கையை காங்கிரஸ் ஏற்கிறதா? தாய் மொழியைகட்டாய பாடம் ஆக்குமா திமுக அரசு? என சீமான கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை: ரூ.22.40 கோடியில் சீரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 5:01:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே ரூ.22.40 கோடியில் 17 கி.மீ. தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் ...
தூத்துக்குடியில் திமுக சாா்பில் 72 பேருக்கு சைக்கிள் : மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 2, மார்ச் 2025 11:41:48 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 72 பேருக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியை மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்கி வைத்தாா்.
நாசரேத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:39:56 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத்தில் திராவிட முன்னேற்றகழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பேரூர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
சாலையில் திரியும் நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 11:35:32 AM (IST) மக்கள் கருத்து (0)
காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
ஞாயிறு 2, மார்ச் 2025 11:06:22 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஞாயிறு 2, மார்ச் 2025 10:10:25 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 6பேர் கைது: டாடா சுமோ பறிமுதல்!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:40:56 AM (IST) மக்கள் கருத்து (0)
புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ....
தூத்துக்குடியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 2, மார்ச் 2025 9:36:24 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் சஹர் உணவு வழங்கும் பணி துவங்கியது!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:30:44 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவசமாக சஹர் உணவு வழங்கும் பணி துவங்கியது.









