» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் கொலை: போலீசார் விசாரணை
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:32:07 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையை திட்டியதாக மாவட்ட தொடக்க கல்வி கல்வி அலுவலர் மீது புகார்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:16:06 AM (IST) மக்கள் கருத்து (0)
பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையை திட்டியதாக தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது புகார்...
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:04:40 AM (IST) மக்கள் கருத்து (0)
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 446-ஆவது மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 2.48 கோடி
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:02:09 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 2.48 கோடி கிடைத்தது. மேலும், 1 கிலோ 102 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.
தூத்துக்குடியில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:50:11 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்: மேயர் உத்தரவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:46:56 AM (IST) மக்கள் கருத்து (0)
மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
தூத்துக்குடியில் பிளைவுட்கள் எரிந்து தீவிபத்து
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:40:13 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பழைய பிளைவுட்கள், மரக் கட்டைகள் தீப்பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: கொள்ளு பேத்தி கோரிக்கை
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:34:08 AM (IST) மக்கள் கருத்து (0)
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு ...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:09:35 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்....
தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பில் சேதம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:53:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:10:27 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கோட்டத்தில் அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய ....
அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST) மக்கள் கருத்து (6)
தூத்துக்குடியில் டெண்டரை வாபஸ் பெறுமாறு அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து, அவரது தாயாரை 4பேர் கொண்ட கும்பல் மிரட்டல் விடுத்த சம்பவம்...
பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:39:13 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வாகனம் மோதி 2 மின்கம்பங்கள் சாய்ந்தன : மின் விநியோகம் பாதிப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:23:15 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு: டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:22:06 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து டிஎஸ்பி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.









