» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பில் சேதம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:53:46 PM (IST)
தூத்துக்குடியில் திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பூபால ராயா். இவா், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இப்பணிக்கான பொருள்களை அருணா நகா் பகுதியில் உள்ள தனது சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தாா். இந்நிலையில் இன்று மாலையில், அந்தக் கிடங்கில் தீ விபத்து நேரிட்டதாம்.
அப்போது, காற்றின் வேகமாக வீசியதால் தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியது. இத்தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு அலுவலா் கணேசன், நிலைய உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள், 3 வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










