» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:50:11 AM (IST)

தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மத்திய அரசு நோட்டரி பப்ளிக், தமிழக அரசு விதவை & ஆதரவற்ற பெண்கள் நலவாரிய மாநில உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சொர்ணலதா துவக்கி வைத்தார். பேரணி, எஸ்.ஏ.வி பள்ளியில் இருந்து துவங்கி காந்தி சிலை வழியாக மீண்டும் எஸ்.ஏ.வி பள்ளியிலேயே நிறைவடைந்தது.
எஸ்.ஏ.வி பள்ளி மாணவர்கள் மற்றும் அரவிந்த கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு, "கண் தானம் – வாழ்க்கை தானம்” என்ற முழக்கங்களை எழுப்பி, பல்வேறு வாசக பலகைகள் மூலம் விழிப்புணர்வை பரப்பினர். பேரணியின்போது மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கண் தானம் மூலம் தேவையற்ற பார்வை இழப்பை ஒழிக்கலாம் என பொதுமக்கள் அனைவரும் கண் தானத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










