» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளாளன்விளை பள்ளியில் இருபெரும் விழா: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:58:07 PM (IST) மக்கள் கருத்து (0)
வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இருபெரும் விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும்...
விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அன்னதானம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:59:24 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா : நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:47:34 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி திருவிழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
செப்.7ல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் : வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு!
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:35:00 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிற தேர்தலுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வரத விநாயகருக்கு தங்க கவசம் அணிவிப்பு: திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:48:46 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்...
விநாயகர் சதுர்த்தி விழா ஓவிய போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:16:00 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது.
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:26:05 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மாணர்களுக்கு பாராட்டு விழா
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:18:37 AM (IST) மக்கள் கருத்து (0)
நம் பதிப்பகம் மற்றும் நம் தமிழ் மீடியா சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற்ற...
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:12:50 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் 40 சதவீதம் வளர்ச்சி
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:20:43 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.3 கோடியில் புதிதாக 3 நவீன தீயணைப்பு வாகனங்கள்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:14:21 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் புதிதாக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 3 தீயணைப்பு வாகனங்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டன.
தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை: வாலிபர் கைது
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:09:49 AM (IST) மக்கள் கருத்து (0)
தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக முதியவரை வாலிபர் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலை குருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:58:45 PM (IST) மக்கள் கருத்து (0)
கொம்மடிக்கோட்டை வாலை குருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வினியோகம்: தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:13:45 PM (IST) மக்கள் கருத்து (0)
சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா, பெரியார் பிறந்த நாள்விழா பேச்சு போட்டி : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:50:52 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.11ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி செப்.12ம் தேதியும் ....









