» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பு மீட்பு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:41:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில், வீட்டில் வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணத்திற்கு மீது இழப்பீடு வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ....
தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:05:29 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் உள்வளாகப் பயிற்சி தொடக்கம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:21:57 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் குறித்த...
அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்: மேயர்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:08:09 PM (IST) மக்கள் கருத்து (0)
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம் என்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில்....
தூத்துக்குடியில் அருணா கார்டியாக் கேர் திறப்பு விழா
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 11:26:09 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த இருதய சிகிச்சை அளிக்கும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை துவக்க விழா நடைபெற்றது.
செல்வவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 10:55:42 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
தூத்துக்குடியில் கால்பந்து போட்டி நிறைவு விழா: முன்னாள் இந்திய வீர்ர் ஐ.எம்.விஜயன் பங்கேற்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 10:26:50 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கால்பந்து வீர்ர் ஐ.எம்.விஜயன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
கடல்பாசி உரத்தை மானாவாரி நிலங்களுக்கு வழங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:36:46 AM (IST) மக்கள் கருத்து (0)
பாசன நிலங்களில் பயன்படுத்தக்கூடிய கடல்பாசி உரத்தை மானாவாரி நிலங்களுக்கு வழங்கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
துணை ஜனாதிபதி வேட்பாளரின் வாழ்த்து பேனர் கிழிப்பு : பாஜகவினர் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:18:20 AM (IST) மக்கள் கருத்து (0)
காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த மர்ம நபர்களை...
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:11:46 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
குளிர்பானங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து : டிரைவர் காயம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:10:42 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிவந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறிது காயத்துடன்...
தூத்துக்குடி உள்பட 6 கடற்கரைகளில் நீலக்கொடி திட்டத்தை செயல்படுத்த அனுமதி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:02:02 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை, தூத்துக்குடி, கடலூர் உள்பட 6 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தும்...
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜை: இஸ்ரோ தலைவர் தொடங்கி வைத்தார்
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:54:20 PM (IST) மக்கள் கருத்து (0)
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜையினை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடம் அடிக்கல் நாட்டு விழா
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:06:05 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா எநடைபெற்றது.









