» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர் கைது: போலீசாரை மிரட்டித் தற்கொலை முயற்சி!

சனி 13, ஜூன் 2026 8:17:56 AM (IST) மக்கள் கருத்து (0)

போலீசார் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் போலீசாரை அவதூறாகப் பேசி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டல்....

NewsIcon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ₹4.20 கோடி

சனி 13, ஜூன் 2026 8:12:13 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ₹4.20 கோடி ரொக்கம் மற்றும் தங்கம்....

NewsIcon

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!

வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST) மக்கள் கருத்து (0)

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துத் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார்...

NewsIcon

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

NewsIcon

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!

வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST) மக்கள் கருத்து (0)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!

வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறைகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் இன்று ஆய்வு செய்தார்.

NewsIcon

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST) மக்கள் கருத்து (0)

விருப்பமுள்ள விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரில் அணுகலாம். ...

NewsIcon

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!

வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST) மக்கள் கருத்து (0)

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” வாகனங்களை...

NewsIcon

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா நினைவு சிறப்பு மலரை முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

NewsIcon

கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST) மக்கள் கருத்து (1)

செயற்கையான மதுவை விற்கும் தமிழக அரசு, இயற்கையான பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளைத் தடையின்றி விற்பனை செய்ய நடவடிக்கை ...

NewsIcon

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் : தூத்துக்குடி பொதுக்குழுவில் தீர்மானம்

வெள்ளி 12, ஜூன் 2026 3:16:03 PM (IST) மக்கள் கருத்து (1)

கிறிஸ்தவர்கள் 5 அல்லது 10 பேர் ஒன்றாகக் கூடினாலே மதமாற்றம் செய்ய வருகிறார்கள் என்று கூறி மதவாதிகள் தாக்கும் நிலை காணப்படுகிறது.....

NewsIcon

தூத்துக்குடி அதிமுக நிர்வாகி தவெகவில் இணைந்தார்

வெள்ளி 12, ஜூன் 2026 12:51:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சரின் தீவிர விசுவாசியுமான ஆர்.சுதாகர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில்....

NewsIcon

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 12, ஜூன் 2026 12:01:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று உலகக் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

NewsIcon

தூத்துக்குடி கனி ரெஸ்டாரண்ட் மேலாளர் காலமானார்

வெள்ளி 12, ஜூன் 2026 11:50:49 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல 'கனி ரெஸ்டாரண்ட்' மேலாளர் எம்.செல்வஸ்வரன்...

NewsIcon

சாலை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

வெள்ளி 12, ஜூன் 2026 11:10:54 AM (IST) மக்கள் கருத்து (0)

சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



Thoothukudi Business Directory