» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கனி ரெஸ்டாரண்ட் மேலாளர் காலமானார்
வெள்ளி 12, ஜூன் 2026 11:50:49 AM (IST)

தூத்துக்குடியில் பிரபல 'கனி ரெஸ்டாரண்ட்' மேலாளர் எம்.செல்வஸ்வரன் (எ) குமார் இன்று அதிகாலை காலமானார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல 'கனி ரெஸ்டாரண்ட்' மேலாளர் எம்.செல்வஸ்வரன் (எ) குமார் இன்று (12.06.2026) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 53. அவரது மறைவுக்குக் கனி குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)









