» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 20, செப்டம்பர் 2025 8:44:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ரயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சனி 20, செப்டம்பர் 2025 8:34:37 AM (IST) மக்கள் கருத்து (0)
ரயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது
சனி 20, செப்டம்பர் 2025 8:31:35 AM (IST) மக்கள் கருத்து (0)
இளஞ்சிறாரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 இளஞ்சிறாரை போலீசார் கைது செய்தனர்.
விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே: சிபிஎம் மாநிலச் செயலர்
சனி 20, செப்டம்பர் 2025 8:29:23 AM (IST) மக்கள் கருத்து (0)
விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோருக்கு ஆரம்பத்தில் கூடிய கூட்டம் பின்னர் காணாமல்போனது...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST) மக்கள் கருத்து (0)
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி....
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
சனி 20, செப்டம்பர் 2025 8:20:09 AM (IST) மக்கள் கருத்து (0)
குடும்பத் தகராறில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூரில் கடல் அலை சீற்றம்: பெண் காயம்!
சனி 20, செப்டம்பர் 2025 8:17:51 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 19, செப்டம்பர் 2025 8:07:50 PM (IST) மக்கள் கருத்து (0)
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ...
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : வாட்ச்மேன் கைது
வெள்ளி 19, செப்டம்பர் 2025 8:00:13 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த தனியார் நிறுவன வாட்ச்மேனை போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, செப்டம்பர் 2025 7:50:31 PM (IST) மக்கள் கருத்து (0)
தீபாவளிக்கு முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:42:20 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் ஒட்டநத்தம் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தூத்துக்குடி வருகை : ஆட்சியர் வரவேற்பு
வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:19:54 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய கல்வி அமைச்சரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்கம் 2.0 : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:13:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக...
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டார்
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டார்.
தொடர்ந்து தடம் மாற்றி இயக்கப்படும் பேருந்துகள் : பணிமனை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:15:56 PM (IST) மக்கள் கருத்து (1)
காலாண்டு தேர்வு நடைபெறும் இந்த சமயத்தில் 147 பேருந்தை நிறுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது...









