» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை: மேயர் துவக்கி வைத்தார்!

வியாழன் 12, ஜூன் 2025 11:35:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர சேவையை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு: போலீஸ் விசாரணை!

வியாழன் 12, ஜூன் 2025 10:50:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்!

வியாழன் 12, ஜூன் 2025 10:04:27 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NewsIcon

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

வியாழன் 12, ஜூன் 2025 8:44:54 AM (IST) மக்கள் கருத்து (0)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்...

NewsIcon

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கழிவுகளை அகற்றும் பணி : உயர்நீதிமன்றம் கெடு

வியாழன் 12, ஜூன் 2025 8:41:58 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள நிறுவனங்களை....

NewsIcon

தொழிலாளர் துறை அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 12, ஜூன் 2025 8:40:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தொழிலாளர் துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NewsIcon

திருட்டு வழக்கில் 2பேர் கைது: ரூ.4.20 லட்சம் பறிமுதல்

வியாழன் 12, ஜூன் 2025 8:37:21 AM (IST) மக்கள் கருத்து (0)

பூட்டிய வீட்டில் 20 பவுன் நகையை திருடிவிட்டு தப்பிய 2 பேர் திருச்செந்தூரில் சிக்கினர். அவர்கள் திருடிய நகையை உருக்கி...

NewsIcon

உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் விற்பனை: போலீசார் திடீர் சோதனை

வியாழன் 12, ஜூன் 2025 8:20:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

NewsIcon

கார் டயர் வெடித்து விபத்து: தலைமையாசிரியர் பலி

வியாழன் 12, ஜூன் 2025 8:16:34 AM (IST) மக்கள் கருத்து (0)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு....

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

வியாழன் 12, ஜூன் 2025 8:12:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

NewsIcon

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 12, ஜூன் 2025 8:07:52 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

NewsIcon

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

வியாழன் 12, ஜூன் 2025 8:02:54 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2பேர் கைது!

புதன் 11, ஜூன் 2025 9:20:26 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்னர்.

NewsIcon

நெய்தல் கலைத் திருவிழா ஆயத்த பணிகள் : மேயர் ஆய்வு

புதன் 11, ஜூன் 2025 9:17:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதி துவங்க உள்ள நெய்தல் திருவிழா ஆயத்த பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு....

NewsIcon

விளாத்திகுளம் அரசு பள்ளியில் மாற்றம் விருது வழங்கும் நிகழ்ச்சி

புதன் 11, ஜூன் 2025 8:44:41 PM (IST) மக்கள் கருத்து (1)

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2025-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ....

« PrevNext »


Thoothukudi Business Directory