» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெய்தல் கலைத் திருவிழா ஆயத்த பணிகள் : மேயர் ஆய்வு
புதன் 11, ஜூன் 2025 9:17:39 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதி துவங்க உள்ள நெய்தல் திருவிழா ஆயத்த பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் நெய்தல் கலைத் திருவிழாவானது தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக நடைபெற்று வரும் ஆயத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










