» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!

வெள்ளி 13, ஜூன் 2025 10:25:08 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி சாலையில் செயற்கை புல்வெளி விளையாட்டு (Turf) வளாகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

NewsIcon

தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : கனிமொழி எம்.பி. பேச்சு!

வெள்ளி 13, ஜூன் 2025 8:39:54 AM (IST) மக்கள் கருத்து (1)

வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு பணியாற்ற ....

NewsIcon

வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ரூ.1.5 லட்சம் மோசடி : 2 பேர் கைது

வெள்ளி 13, ஜூன் 2025 8:30:10 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி போலியான லிங்க் அனுப்பு ரூ.1.5 லட்சம் மோசடி செய்த 2பேரை ....

NewsIcon

குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

வெள்ளி 13, ஜூன் 2025 8:24:11 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தடுக்கிறது : பா.ஜனதா மகளிர் அணி தலைவர் குற்றச்சாட்டு

வெள்ளி 13, ஜூன் 2025 8:20:45 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டாலே, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் என...

NewsIcon

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: 2 போ் கைது

வெள்ளி 13, ஜூன் 2025 8:07:15 AM (IST) மக்கள் கருத்து (0)

அரிவாளை காட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 12, ஜூன் 2025 8:25:12 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத ...

NewsIcon

விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

வியாழன் 12, ஜூன் 2025 8:09:44 PM (IST) மக்கள் கருத்து (0)

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத தனியார் பஸ் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம்....

NewsIcon

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய செய்ய 14ஆம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

வியாழன் 12, ஜூன் 2025 5:30:51 PM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான சிறப்பு முகாம் வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

NewsIcon

கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

வியாழன் 12, ஜூன் 2025 5:11:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவளய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டாய வரி வசூல் : ரத்து செய்ய சிபிஎம் கோரிக்கை!

வியாழன் 12, ஜூன் 2025 4:00:00 PM (IST) மக்கள் கருத்து (0)

பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத வீடுகளுக்கு கட்டாய வரி வசூலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

NewsIcon

தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: பொம்மலாட்ட நிகழ்வு

வியாழன் 12, ஜூன் 2025 3:22:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான ....

NewsIcon

அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கல்!

வியாழன் 12, ஜூன் 2025 3:14:16 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை சார்பில் அரசு உயிர் காப்பீடு திட்ட காசோலை வழங்கப்பட்டது.

NewsIcon

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பிரச்சார வாகனம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

வியாழன் 12, ஜூன் 2025 12:20:19 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்.

NewsIcon

தனியார் விடுதியில் தாய், மகள் தற்கொலை : போலீஸ் விசாரணை!

வியாழன் 12, ஜூன் 2025 12:09:32 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory