» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

இராணிமகாராஜபுரத்தில் ரூ.35 லட்சத்தில் துணை சுகாதார மையம் திறப்பு விழா

செவ்வாய் 13, மே 2025 4:53:16 PM (IST) மக்கள் கருத்து (0)

இராணிமகாராஜபுரத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் திறந்து வைத்தார்

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மருத்துவ கட்டடங்கள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

செவ்வாய் 13, மே 2025 4:41:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக்....

NewsIcon

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

செவ்வாய் 13, மே 2025 3:47:06 PM (IST) மக்கள் கருத்து (0)

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்பது போல, இந்த குற்றச்செயல் குறித்து புகார் மனு அளித்தபோது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள்....

NewsIcon

காவல்துறை சார்பாக நாளை குறைதீர்க்கும் கூட்டம்

செவ்வாய் 13, மே 2025 3:19:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை (14.05.2025) புதன்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறவுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் மகனுடன் இளம்பெண் திடீர் மாயம்!

செவ்வாய் 13, மே 2025 12:09:07 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

தூத்துக்குடியில் உப்பளத்தில் கஞ்சா செடி வளர்ப்பு : 4பேர் கைது!

செவ்வாய் 13, மே 2025 11:12:34 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் உப்பளத்தில் கஞ்சா செடிவளர்த்தது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4பேர் கைது : தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு!

செவ்வாய் 13, மே 2025 10:27:49 AM (IST) மக்கள் கருத்து (0)

கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு 4பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை ...

NewsIcon

மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிப்பு: 20 நிமிடம் முன்கூட்டியே வந்துசேரும்!

செவ்வாய் 13, மே 2025 9:06:59 AM (IST) மக்கள் கருத்து (0)

மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ரயில் 20 நிமிடம் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது.

NewsIcon

தூத்துக்குடி-குஜராத் கண்ட்லா துறைமுகம் இடையே கடலோர பசுமை கப்பல் வழித்தடம் உருவாக்க திட்டம்!

செவ்வாய் 13, மே 2025 9:01:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி-குஜராத் கண்ட்லா துறைமுகம் இடையே கடலோர பசுமை கப்பல் வழித்தடம் உருவாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

NewsIcon

சிமெண்ட், கம்பி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 13, மே 2025 8:52:21 AM (IST) மக்கள் கருத்து (0)

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.

NewsIcon

சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

செவ்வாய் 13, மே 2025 8:46:56 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

NewsIcon

புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி

செவ்வாய் 13, மே 2025 8:43:24 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் படைமிரட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா : திரளான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 13, மே 2025 8:33:40 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

NewsIcon

நுகர்வோருக்கு ரூ.3 இலட்சம்: வங்கி கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி - குறைதீர் ஆணையம் உத்தரவு

திங்கள் 12, மே 2025 8:57:41 PM (IST) மக்கள் கருத்து (0)

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.3 இலட்சத்து 10,000 மற்றும் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை பொதுத்துறை.....

NewsIcon

சட்ட விரோதமாக பனை கள் விற்றவர் கைது!

திங்கள் 12, மே 2025 8:48:46 PM (IST) மக்கள் கருத்து (1)

சாத்தான்குளம் அருகே சட்ட விரோதமாக பனை கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory