» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இறக்கு கூலி வழங்க முடியாது : திருப்பூர் எக்ஸ்போர்ட் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:08:55 PM (IST)

மார்ச் 5 முதல் ஏற்றுமதி சரக்குகளுக்கு இறக்கு கூலி வழங்க முடியாது என திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் இருந்து வரும் எங்கள் சரக்கு வாகனத்தில் கொண்டுவரும் ஏற்றுமதி சரக்குகளுக்கு CFS குடோன் நிர்வாகம் மற்றும் CHA நிர்வாகம் தான் அதற்கு பொறுப்பு ஏற்று அதற்கான இறக்கு கூலியை தரவேண்டும். ஆகையால் 05.03.2025 முதல் மாமுல் என்ற பெயரில் எங்களிடம் வசூல் செய்யும் (இறக்குதல் கட்டணம்) போன்ற எந்தவொரு தொகையும் தரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










