» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:39:56 AM (IST)

நாசரேத்தில் திராவிட முன்னேற்றகழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பேரூர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
நாசரேத் கேவிகே சாமி சிலை. பேருந்து நிலையம், நாசரேத் சந்தி, ஆகிய இடங்களில் பேரூர் திமுக சார்பில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து திருமறையூர் முதியோர் இல்லம் பிரகாசபுரம் கருணை இல்லம். சர்வேட் கான்வென்ட் சிறுவர் இல்லங்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது, திருவள்ளுவர் காலணியில் கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சிக்கு நாசரேத் நகர செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் கருத்தையா முன்னிலை வகித்தார் இதில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபண்டியன் முன்னாள் பேரூராட்சி தலைவர மாமல்லன். முன்னாள் அவைத்தலைவர் அருள்ராஜ். சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டணி கட்சி யை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட பொருளாளர் கேர் சோம் கிறிஸ்டியான். காமராஜ் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜின் கலந்து கொண்டனர். நாசரேத் பேரூர் கழகச் செயலாளர் ஜமீன் சாலமோன் சிறப்பு பிறந்த நாள் வாழ்த்து செய்தி வழங்கினார்
பின்னர் கழக உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.. இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு. ஜெப கிருபை, சரவணன், இளங்கோ, அன்பு, மனோகரன், சிலாகய மணி, ராமச்சந்திரன், ஞானராஜ், மாணிக்கராஜ் தேவதாஸ், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ் குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், ஏசா துரை மற்றும் வார்டு பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார் சுந்தரம் பால்ராஜ், மணிகண்டன், ஜஸ்டின். ஜெபக்குமார், அப்பாதுரை. சுந்தரம், ராபின்சன், நீல்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










