» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

திருநெல்வேலியில் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா

வியாழன் 4, செப்டம்பர் 2025 11:53:45 AM (IST) மக்கள் கருத்து (0)

திருநெல்வேலியில் பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிலையமான கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

NewsIcon

ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்: பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள கோரிக்கை

வியாழன் 4, செப்டம்பர் 2025 11:23:49 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள் நடைபெறும் நிலையில், வலைகள் அமைத்து பாதுகாப்பான முறையில் பணிகளை ....

NewsIcon

திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசனம் முறை: செப்.11க்குள் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 10:36:03 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடைநிறுத்த தரிசனம் குறித்து ஆட்சேபணைகள் /ஆலோசனைகள் இருப்பின் எழுத்து பூர்வமாக...

NewsIcon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 10:15:30 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:40:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:35:52 AM (IST) மக்கள் கருத்து (0)

சரியாக வேலைக்கு செல்வதால் அவரது குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு....

NewsIcon

தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு : அமெரிக்கா ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:32:56 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக்கான மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்படும்....

NewsIcon

சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:19:37 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கு சுகாதாரத் துறையின் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NewsIcon

கோவில் கொடை விழாவில் கோஷ்டி மோதல்: 14 பேர் மீது வழக்குப்பதிவு - 4பேர் கைது!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:11:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NewsIcon

கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:04:36 AM (IST) மக்கள் கருத்து (0)

காட்டுப் பகுதியில் 10 கிலோ கஞ்சாவைப் பதுக்கிய வழக்கில் கைதான 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர். . . .

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மனு கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு

புதன் 3, செப்டம்பர் 2025 8:49:47 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

NewsIcon

திருச்செந்தூரில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : கனிமொழி எம்பி அறிவுறுத்தல்!

புதன் 3, செப்டம்பர் 2025 8:26:01 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்

புதன் 3, செப்டம்பர் 2025 8:16:12 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

NewsIcon

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு

புதன் 3, செப்டம்பர் 2025 8:06:49 PM (IST) மக்கள் கருத்து (0)

கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு....

NewsIcon

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் : ஆட்சியர் தகவல்!

புதன் 3, செப்டம்பர் 2025 5:43:58 PM (IST) மக்கள் கருத்து (0)

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் பெற...

« PrevNext »


Thoothukudi Business Directory