» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:15:30 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் அதன் அருகில் இருக்கும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கல்லூரி முன்புள்ள சாலை ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக இருக்கிறது. எனவே, அப்பகுதியில் விபத்துக்களை தடுக்க கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜித்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத், தமிழ் புலிகள் கட்சி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











அதுSep 4, 2025 - 05:50:23 PM | Posted IP 172.7*****