» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து: இருவர் கைது!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:08:33 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தகராறு செய்து ஒப்பந்ததாரரை கத்தியால் தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து விபத்து: ஓட்டுநர் பலி - 9 பயணிகள் படுகாயம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:01:51 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தை வஞ்சித்த டெல்லி அணியை வீழ்த்த வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:53:49 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு...
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு: போலீஸார் விசாரணை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:51:08 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் இனி மக்கள் பலமே எடுபடும்; பண பலம் செல்லாது: தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:42:04 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தனது வேட்புமனுவைத் தாக்கல்...
கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங் ரோடு: திமுக வேட்பாளர் கருணாநிதி வாக்குறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:37:53 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று திமுக வேட்பாளர் கா.கருணாநிதி தெரிவித்தார்.
பட்சி சொன்னதால் கோவில்பட்டியில் போட்டி: குமாரபாளையம் ஜவுளி வியாபாரி வினோதம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:34:14 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த...
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் விஷூ மகாஜன் பங்கேற்பு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:29:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில், தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
குடும்பப் பிரச்சினையில் சோகம்: முன்னாள் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:51:27 AM (IST) மக்கள் கருத்து (0)
குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முன்னாள் ராணுவ வீரர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 188 வேட்புமனு தாக்கல் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:43:15 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல்...
தேர்தல் என்பது திருவிழாவல்ல, தமிழகத்தைக் காக்கும் போர்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:14:10 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தத் தேர்தல் களம் என்பது வெறும் திருவிழா அல்ல; இது டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போர்" என...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST) மக்கள் கருத்து (2)
தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல்துறையினர் 9பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
விளாத்திகுளம் தொகுதி: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:42:47 PM (IST) மக்கள் கருத்து (1)
விளாத்திகுளம் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர் பொன்பாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்செந்தூர்: பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:54:40 PM (IST) மக்கள் கருத்து (0)
சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் சோதனை தீவிரம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:55:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.97 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த இலவசப் பொருட்கள்...






