» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் சாவு : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:32:54 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 9:47:44 AM (IST) மக்கள் கருத்து (0)
பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்......
விநாயகர் சதுர்த்தி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:43:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிரைவர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:27:45 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:22:26 AM (IST) மக்கள் கருத்து (0)
வீட்டு படியில் தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: பெண் உள்பட 3 பேர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:07:47 AM (IST) மக்கள் கருத்து (0)
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபானக் கூடத்தில் கேரள நபர் குத்திக் கொலை : ஒருவர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:01:45 AM (IST) மக்கள் கருத்து (0)
மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள நபர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை சார்பாக கைப்பந்தாட்ட அரங்கம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 9:31:21 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்...
தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு 2 புதிய நாய்க்குட்டிகள்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 9:10:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று 2 புதிய நாய்க்குட்டிகளை வழங்கி ...
அடைவுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 28வது இடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:21:33 PM (IST) மக்கள் கருத்து (0)
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள்...
இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட 6 இலட்சம் வரை மானியம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:46:37 PM (IST) மக்கள் கருத்து (1)
இதற்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட....
சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை : உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உப்பு வியாபாரிகள் சங்கம் வரவேற்பு
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:19:14 PM (IST) மக்கள் கருத்து (0)
சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு ...
இரு மொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:56:02 PM (IST) மக்கள் கருத்து (0)
இரு மொழி கொள்கை என்று வரும் போது மாநில கல்விக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:24:44 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கல்லூரி முன்பு பஸ்களை நிறுத்த நடவடிக்கை: ஆட்சியரிடம் மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 3:42:48 PM (IST) மக்கள் கருத்து (0)
மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் சமுதாயக் கல்லூரி முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









