» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சனி 15, ஜூன் 2024 10:55:15 AM (IST) மக்கள் கருத்து (0)

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த வானரமுட்டி சேர்ந்த மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

NewsIcon

அரிவாளால் தாக்கி கொலை முயற்சி: ரவுடி உட்பட 3 பேர் கைது!

சனி 15, ஜூன் 2024 10:45:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

ஆயுதப்படை காவல்துறையினர் உடற்பயிற்சி : எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

சனி 15, ஜூன் 2024 10:41:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு . . .

NewsIcon

கழிவுமீன் ஆலைகளை மூடும் வரை போராட்டம் தொடரும் - பொட்டலூரணி மக்கள் முடிவு!

சனி 15, ஜூன் 2024 10:36:21 AM (IST) மக்கள் கருத்து (0)

பொட்டலூரணி பகுதியில் கழிவு மீன் நிறுவனங்களை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் ....

NewsIcon

கூடுதல் தொகைக்கு தங்க நகை விற்பனை : நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

சனி 15, ஜூன் 2024 10:18:25 AM (IST) மக்கள் கருத்து (0)

தங்க நகை விற்பனையில் கூடுதலாக பெறப்பட்ட தொகைக்கான வழக்கில் 24,545 ரூபாய் வழங்க தூத்துக்குடி ....

NewsIcon

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் வாலிபர் கைது!

சனி 15, ஜூன் 2024 9:56:29 AM (IST) மக்கள் கருத்து (0)

தொழில் போட்டியில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு : 242 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன

சனி 15, ஜூன் 2024 8:08:42 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து இன்று அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள்....

NewsIcon

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம்

சனி 15, ஜூன் 2024 8:04:05 AM (IST) மக்கள் கருத்து (0)

சாகுபுரத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

NewsIcon

நாட்டுப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு

சனி 15, ஜூன் 2024 7:52:25 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பாா் முதல் பெரியதாழை வரை உள்ள மீனவ கிராமங்களில் சுமாா் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன.

NewsIcon

எட்டயபுரத்தில் 19ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சனி 15, ஜூன் 2024 7:48:35 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்" வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

NewsIcon

மீனவா் திடீா் மரணம்: போலீசார் விசாரணை

சனி 15, ஜூன் 2024 7:43:09 AM (IST) மக்கள் கருத்து (0)

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய மீனவா் திடீரென உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை...

NewsIcon

வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு!

வெள்ளி 14, ஜூன் 2024 5:55:31 PM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பில் பட்டா மாறுதல் கேட்டு விளாத்திகுளம்....

NewsIcon

கோவில்பட்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!

வெள்ளி 14, ஜூன் 2024 5:49:42 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் ரூ.75ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து வாகனத்தை மீட்டனர்.

NewsIcon

தூத்துக்குடியில் 5¾ கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!

வெள்ளி 14, ஜூன் 2024 5:27:46 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5¾ கிலோ ....

NewsIcon

கத்தியை காட்டி மிரட்டல்: 2 ரவுடிகள் கைது

வெள்ளி 14, ஜூன் 2024 5:22:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory