» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 5:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

NewsIcon

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்கை : ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 4:21:10 PM (IST) மக்கள் கருத்து (0)

ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

காவல்துறை சார்பில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : எஸ்பி தகவல்

செவ்வாய் 7, ஜனவரி 2025 3:57:59 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நாளை (ஜன.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் ஜன.10ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 3:54:30 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர்

NewsIcon

நாசரேத் தேவாலயங்களில் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனை : கிறிஸ்தவர்கள் தீபம் ஏற்றி வழிபாடு!

செவ்வாய் 7, ஜனவரி 2025 3:15:35 PM (IST) மக்கள் கருத்து (0)

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பிரசன்ன திருநாளை முன்னிட்டு நாசரேத் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் .....

NewsIcon

குதிரைமொழி தேரி காட்டில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

செவ்வாய் 7, ஜனவரி 2025 12:39:16 PM (IST) மக்கள் கருத்து (0)

குதிரை மொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

NewsIcon

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 12:20:24 PM (IST) மக்கள் கருத்து (0)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

தமிழன்டா சங்கமம் விழா மினி மராத்தான் போட்டி : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 11:54:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மராத்தான் போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் : எம்பவர் இந்தியா கோரிக்கை!!

செவ்வாய் 7, ஜனவரி 2025 11:51:23 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

NewsIcon

தமிழ்நாட்டை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 10:49:59 AM (IST) மக்கள் கருத்து (3)

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானபடுத்தியதாக தமிழக ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 10:38:28 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

NewsIcon

தூத்துக்குடியில் வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது: மொபட், செல்போன் பறிமுதல்

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:41:11 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய...

NewsIcon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:38:34 AM (IST) மக்கள் கருத்து (0)

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் குறித்து கேட்கிறீர்கள், அதுபோன்ற சம்பவம் இனி நிகழக்கூடாது. போலீசார் சரியான நடவடிக்கை...

NewsIcon

லஞ்ச வழக்கில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:36:03 AM (IST) மக்கள் கருத்து (3)

தராசு முத்திரையிட உரிமம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து.....

NewsIcon

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:23:37 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மில்லர்புரம் ஹவுசிங் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

« PrevNext »


Thoothukudi Business Directory