» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பசுபதி பாண்டியன் நினைவு தினம்: 10ம் தேதி மதுக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
வியாழன் 9, ஜனவரி 2025 4:09:49 PM (IST) மக்கள் கருத்து (0)
பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (10ஆம் தேதி) டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்!!
வியாழன் 9, ஜனவரி 2025 3:40:33 PM (IST) மக்கள் கருத்து (0)
திருவைகுண்டம் பகுதியில் சிறு பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்..
சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுவோம் : அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
வியாழன் 9, ஜனவரி 2025 3:16:57 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று தமிழர் திருநாளை சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுவோம் என அமைச்சர் பி. கீதா ஜீவன்....
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் வெளியிடு!
வியாழன் 9, ஜனவரி 2025 3:08:42 PM (IST) மக்கள் கருத்து (1)
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி
வியாழன் 9, ஜனவரி 2025 12:59:31 PM (IST) மக்கள் கருத்து (0)
திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்: ஆட்சியர், மேயர் பங்கேற்பு!
வியாழன் 9, ஜனவரி 2025 10:51:14 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
ஜேசிஐ பியர்ல்சிட்டி சார்பில் பொங்கல் சங்கம விழா
வியாழன் 9, ஜனவரி 2025 10:09:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டியின் பொங்கல் சங்கம விழா கொண்டாட்டம் விவிடி பிரம்மஜோதி தோட்டத்தில் வைத்து நடைப்பெற்றது.
திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பு மேலும் அதிகரிப்பு: பக்தர்கள் அவதி!!
வியாழன் 9, ஜனவரி 2025 8:00:06 AM (IST) மக்கள் கருத்து (0)
கடலில் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்
வியாழன் 9, ஜனவரி 2025 7:55:56 AM (IST) மக்கள் கருத்து (1)
பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதன் 8, ஜனவரி 2025 8:45:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நெறிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
புதன் 8, ஜனவரி 2025 8:29:54 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் அஞ்சலி செலுத்த,....
கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு
புதன் 8, ஜனவரி 2025 8:24:11 PM (IST) மக்கள் கருத்து (0)
வேலன் புதுக்குளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு கேபிள் டிவிக்கு 50 இலட்சம் எச்டி செட்டாப் பாக்ஸ்கள்: உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு அழைப்பு!
புதன் 8, ஜனவரி 2025 4:58:24 PM (IST) மக்கள் கருத்து (0)
மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD செட்டாப் பாக்ஸ்களை பெற்றுப் பயனடையுமாறு....
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
புதன் 8, ஜனவரி 2025 4:17:04 PM (IST) மக்கள் கருத்து (0)
சித்திரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்
மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு உத்தரவு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
புதன் 8, ஜனவரி 2025 3:22:49 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.









