» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

எம்பவர் இந்தியா சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் மனித உரிமைகள் தின விழா

வெள்ளி 12, டிசம்பர் 2025 3:21:54 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் ...

NewsIcon

கோவில்பட்டியில் டிச.14ஆம் தேதி மாரத்தான் போட்டி: டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஏற்பாடு!

வெள்ளி 12, டிசம்பர் 2025 3:09:39 PM (IST) மக்கள் கருத்து (0)

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வரும் 14ஆம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

NewsIcon

நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை ஒரு நாளும் மறக்க கூடாது: அமைச்சர் பி.கீதா ஜீவன்

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:55:29 PM (IST) மக்கள் கருத்து (0)

நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை ஒரு நாளும் மறக்க கூடாது மற்றும் விட்டுக் கொடுக்க கூடாது என்று மிதிவண்டிகள் வழங்கும் விழாவில்...

NewsIcon

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி - மீளவிட்டான் தண்டவாளத்தில் இணைப்புப் பணி காரணமாக தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை...

NewsIcon

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் விருது வழங்கும் விழா

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:17:43 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

NewsIcon

தெப்பகுளம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வெள்ளி 12, டிசம்பர் 2025 11:12:26 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்,....

NewsIcon

தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்

வெள்ளி 12, டிசம்பர் 2025 10:46:09 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

NewsIcon

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:45:48 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வாகைகுளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.

NewsIcon

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு :மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:14:02 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027 முதல் செயல்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:00:42 AM (IST) மக்கள் கருத்து (0)

2027-ம் ஆண்டு முதல் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளம் செயல்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

NewsIcon

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!

வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட சுமார் 112 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை...

NewsIcon

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பார் உரிமையாளர்கள்...

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NewsIcon

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு மாவட்ட...

NewsIcon

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் ‍: இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் அருகே உயர் மின்னழுத்தத்தால் பல்வேறு வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.



Thoothukudi Business Directory