» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:45:48 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.
விழாவில், ஸ்காட் கல்வி குழும தலைவர் கிளிட்டஸ் பாபு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். செயின்ட் ஃபரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி அருட்தந்தை எஸ்ஜே அமலதாஸ் சேவியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பு தின சிறப்பு செய்தி அளித்தார்.
ஸ்காட் கல்வி குழும பொதுமையாளர்கள் ஜார்ஜ் கிளின்டன் மற்றும் கிருஷ்ணகுமார், இயக்குனர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக் மற்றும் லூர்தஸ் பூபல் ராயன் உட்பட பலர் கலந்து காெண்டனர். விழாவில்கிறிஸ்து பிறப்பு காட்சி தத்ரூபமாக சித்தகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாக அதிகாரி விக்னேஷ், மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் துறைத் தலைவர்கள் ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










