» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீர் மாற்றம்: எஸ்பி உத்தரவு
சனி 31, ஜனவரி 2026 8:29:57 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஆழ்வார்திருநகரியில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் பூர்ணராஜ், ஸ்பெஷல் பிராஞ்சுக்கும், ஆறுமுகநேரியில் தலைமைக் காவலராக பணியாற்றும் லட்சுமிநாதன், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. கன்ட்ரோல் ரூமிற்கும், சி.சி.பி.யில் தலைமைக் காவலராக பணியாற்றும் வேல்ராஜா, தூத்துக்குடி தென்பாகத்திற்கும், டாக் ஸ்குவாட்டில் தலைமை காவலராக பணியாற்றும் பிலிப் அருள்தாஸ், கன்ட்ரோல் ரூமிற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 117 தலைமைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









