» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)



தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி வேணுகா தலைமை உரையாற்றினார். மாவட்ட சுகாதார நேர்முக உதவியாளர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.  சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளையூரனி ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவமில்லா மற்றும் ஆசிக் அரபி சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையாளர் ஜோசப் முகமது நன்றியுரையாற்றினார் இந்நிகழ்வில் தேசிய மாணவர் படை ஆசிரியர் ஜுசஸ் ஆல்பன் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory