» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சோரீஸ்புரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 5:08:23 PM (IST)



தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு துவக்கப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீக்காயம் பட்டால் முதலுதவி செய்வது எவ்வாறு? காயம்பட்டவர் களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியை பாலின் நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory