» சினிமா » செய்திகள்

NewsIcon

ரஜினி நடிக்கும் ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வெள்ளி 5, மே 2023 11:18:50 AM (IST) மக்கள் கருத்து (0)

ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

சினிமாவுக்கு பொற்காலம் தொடங்கி இருக்கிறது: கமல்ஹாசன் கருத்து!!

செவ்வாய் 2, மே 2023 4:01:02 PM (IST) மக்கள் கருத்து (0)

சினிமாவுக்கு பொற்காலம் தொடங்கியிருப்பதாக ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பார்த்த பின்பு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

NewsIcon

நடிகர் அஜித் குமாரின் புதிய படம் விடாமுயற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திங்கள் 1, மே 2023 12:23:12 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NewsIcon

முன்னாள் கணவர் மறைவு: நடிகை வனிதா இரங்கல்!!

சனி 29, ஏப்ரல் 2023 7:47:14 PM (IST) மக்கள் கருத்து (0)

கொடிய நோய்களுடன் போராடிய உங்களுக்கு கடைசியில் நிம்மதி கிடைத்திருக்கும். ,...

NewsIcon

சிவகார்த்திகேயனின் அயலான் தீபாவளிக்கு ரிலீஸ்!!

திங்கள் 24, ஏப்ரல் 2023 5:10:32 PM (IST) மக்கள் கருத்து (0)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

NewsIcon

பாகுபலி இல்லை என்றால் பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது - மணிரத்னம் பேச்சு!!

திங்கள் 24, ஏப்ரல் 2023 3:58:18 PM (IST) மக்கள் கருத்து (0)

பாகுபலி’ உருவாக்காவிட்டால் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி...

NewsIcon

நடிகர் தனுஷ்-க்கு யூத் ஐகான் விருது: மத்திய அமைச்சர் அனுராக் வழங்கினார்

வெள்ளி 21, ஏப்ரல் 2023 3:04:53 PM (IST) மக்கள் கருத்து (0)

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் நடிகர் தனுஷ்-க்கு யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.

NewsIcon

நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார்

வெள்ளி 21, ஏப்ரல் 2023 11:23:18 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் மம்மூட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பு மற்று உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

NewsIcon

இந்தியன் 2 படப்பிடிப்பு : இயக்குநர் ஷங்கர் புதிய தகவல்

செவ்வாய் 18, ஏப்ரல் 2023 3:30:11 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

NewsIcon

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

சனி 15, ஏப்ரல் 2023 4:50:35 PM (IST) மக்கள் கருத்து (0)

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் தேர்வு.....

NewsIcon

விருந்துக்கு சென்ற இடத்தில் நண்பர்கள் அட்டூழியம் : போலீசில் நடிகை புகார்!!

சனி 15, ஏப்ரல் 2023 4:43:49 PM (IST) மக்கள் கருத்து (0)

விருந்துக்கு சென்ற இடத்தில் தனது ஐபோனை நண்பர்கள் திருடிவிட்டதாக பிரபல நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

NewsIcon

கர்நாடக தேர்தல்: இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு!

வியாழன் 13, ஏப்ரல் 2023 11:49:36 AM (IST) மக்கள் கருத்து (3)

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சிக்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

NewsIcon

அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினி.... சசிகுமார் நன்றி!!

செவ்வாய் 11, ஏப்ரல் 2023 3:59:09 PM (IST) மக்கள் கருத்து (0)

“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்....

NewsIcon

காரை மறித்து, குழந்தைக்கு முத்தமிட்டு தொல்லை: நடிகை பிரீத்தி ஜிந்தா புகார்!

ராதாகிருஷ்ணன் | திங்கள் 10, ஏப்ரல் 2023 11:22:08 AM (IST) மக்கள் கருத்து (0)

காரை மறித்து குழந்தைக்கு பெண் தொல்லை கொடுத்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

NewsIcon

விடுதலை படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

சனி 8, ஏப்ரல் 2023 11:59:33 AM (IST) மக்கள் கருத்து (0)

விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

« PrevNext »


Thoothukudi Business Directory