» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை : கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சனி 6, ஏப்ரல் 2024 12:07:09 PM (IST) மக்கள் கருத்து (0)

கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சனி 6, ஏப்ரல் 2024 11:36:30 AM (IST) மக்கள் கருத்து (0)

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

NewsIcon

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான்: நடிகை குஷ்பு

சனி 6, ஏப்ரல் 2024 11:29:52 AM (IST) மக்கள் கருத்து (0)

நாட்டில் ‘நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான். என நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

NewsIcon

மக்களவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: அம்பையில் ஆட்சியர் ஆய்வு

சனி 6, ஏப்ரல் 2024 10:25:50 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களவை பொதுத்தேர்தல் -2024 நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர்

NewsIcon

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதில் தொடரும் குழப்பம்!

சனி 6, ஏப்ரல் 2024 8:45:08 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதில் குழப்பம் தொடருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளே திணறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

NewsIcon

மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் கைது!

சனி 6, ஏப்ரல் 2024 8:37:59 AM (IST) மக்கள் கருத்து (1)

நெல்லையில் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

NewsIcon

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:47:48 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று....

NewsIcon

தேர்தல் எதிரொலி : மதுபானக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:09:23 PM (IST) மக்கள் கருத்து (0)

குமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு ஏப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:02:10 PM (IST) மக்கள் கருத்து (0)

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு....

NewsIcon

நகை கடைகளுக்கு கூரியரில் அனுப்பிய ரூ.1.92 கோடி தங்கம், வைரம் பறிமுதல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:29:32 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல நகை கடைகளுக்கு கூரியர் வாயிலாக, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை கொண்டு சென்றது...

NewsIcon

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:15:43 PM (IST) மக்கள் கருத்து (0)

என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்....

NewsIcon

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் - சீமான் பேட்டி

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:13:41 PM (IST) மக்கள் கருத்து (0)

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்..

NewsIcon

எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:00:17 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்.....

NewsIcon

உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார்: ‍ எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு!!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 3:35:19 PM (IST) மக்கள் கருத்து (0)

போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக உள்ள உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார். அது தேர்தல் நடப்பதற்குள்ளேயே நடக்கும்.

NewsIcon

திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 12:53:29 PM (IST) மக்கள் கருத்து (0)

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் சித்திரை விசுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

« PrevNext »


Thoothukudi Business Directory