» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தனியார் விடுதியில் தம்பதியரிடம் நகை, பணம் திருட்டு : போலீசார் விசாரணை

திங்கள் 12, மே 2025 9:15:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தங்கியிருந்த தம்பதியரின் 2 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். . .

NewsIcon

பைக் மீது வாகனம் மோதி விபத்து பெண் பலி: கணவர் படுகாயம்

திங்கள் 12, மே 2025 9:10:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தம்பதியர் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.

NewsIcon

வீட்டில் பதுக்கிய 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது

திங்கள் 12, மே 2025 9:05:32 AM (IST) மக்கள் கருத்து (0)

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்து...

NewsIcon

தூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்த நடிகை சிம்ரன்!

திங்கள் 12, மே 2025 9:01:30 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ‘டூரிஸ்டர்-பேமிலி’ ரிலீசாகியுள்ள தியேட்டரில் நடிகை சிம்ரன் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

NewsIcon

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

திங்கள் 12, மே 2025 8:58:45 AM (IST) மக்கள் கருத்து (0)

"ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி" என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

NewsIcon

குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2,600 டன் உப்பு ரயில் மூலம் வந்தது

திங்கள் 12, மே 2025 8:55:34 AM (IST) மக்கள் கருத்து (1)

குஜராத்தில் இருந்து ரயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் உப்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு...

NewsIcon

கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபர் கைது!

திங்கள் 12, மே 2025 8:44:13 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள்வாங்கியது!

திங்கள் 12, மே 2025 8:39:56 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் கோவில் அருகே கடல்நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது.

NewsIcon

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

திங்கள் 12, மே 2025 8:35:19 AM (IST) மக்கள் கருத்து (0)

மனைவியின் வளைகாப்பு நடந்த மறுநாள் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்...

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

ஞாயிறு 11, மே 2025 9:10:54 PM (IST) மக்கள் கருத்து (0)

குருபெயர்ச்சியையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராத நடைபெற்றது.

NewsIcon

கொலை வழக்கில் 7 வருடங்களுக்கு பிறகு 4 பேர் கைது

ஞாயிறு 11, மே 2025 9:02:58 PM (IST) மக்கள் கருத்து (0)

சங்கரலிங்கபுரம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4பேர் 7வருடங்களுக்கு பிறகு கைது ....

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவில் பெரிய தேருக்கு புதிய கொட்டகை: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்ததார்

ஞாயிறு 11, மே 2025 1:07:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவில் பெரிய தேருக்கு புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்பதற்கான பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

NewsIcon

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: 5000 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!

ஞாயிறு 11, மே 2025 1:05:19 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

NewsIcon

திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

ஞாயிறு 11, மே 2025 12:59:47 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் கோடை காலத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது: 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

ஞாயிறு 11, மே 2025 11:56:25 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா, செல்போன் ...

« PrevNext »


Thoothukudi Business Directory