» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: 5000 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!

ஞாயிறு 11, மே 2025 1:05:19 PM (IST)



தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே. பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு  வர்த்தக அணி சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே 5000 நபர்களுக்கு  நலதிட்ட உதவிகளை ர்த்தகஅணி துணை செயலாளர் R.L.ராஜா தலைமையில், வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன்  வழங்கினார். 

நிகழ்ச்சியின் போது மாற்று கட்சியில் இருந்து 100 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், மீனவரணி பொருளாளர் அந்தோனியப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory