» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது: 144 மது பாட்டில்கள் பறிமுதல்

திங்கள் 12, மே 2025 8:46:45 PM (IST) மக்கள் கருத்து (0)

காரில் மதுபானங்களை கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

NewsIcon

நுகர்வோருக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திங்கள் 12, மே 2025 8:41:01 PM (IST) மக்கள் கருத்து (0)

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இறப்பு காப்பீட்டுத் தொகை, நஷ்ட ஈடு ரூ. 36 இலட்சத்து 95,000 மற்றும் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை....

NewsIcon

புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 8:28:50 PM (IST) மக்கள் கருத்து (0)

புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NewsIcon

மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

திங்கள் 12, மே 2025 8:03:36 PM (IST) மக்கள் கருத்து (0)

மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

NewsIcon

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை...

NewsIcon

காணாமல் போன தெருவை கண்டுபிடிக்க வேண்டும் : ஆட்சியரிடம் ஜிபி முத்து கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 5:11:37 PM (IST) மக்கள் கருத்து (0)

உடன்குடியில் காணாம் போன தெருவை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்

திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று....

NewsIcon

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15ம் தேதி ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற உள்ளது.

NewsIcon

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!

திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில், மக்கள் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.

NewsIcon

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST) மக்கள் கருத்து (0)

'பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை....

NewsIcon

தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

திங்கள் 12, மே 2025 11:38:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கான கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

NewsIcon

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 11:20:20 AM (IST) மக்கள் கருத்து (0)

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NewsIcon

மிஸ் கூவாகம் போட்டியில் தூத்துக்குடி திருநங்கை முதல் பரிசை வென்றார்!

திங்கள் 12, மே 2025 10:45:43 AM (IST) மக்கள் கருத்து (0)

கூத்தாண்டவர் திருவிழாவில் நடந்த மிஸ் திருநங்கை போட்டியில், தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

« PrevNext »


Thoothukudi Business Directory