» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தேசியக்கொடியை கையில் ஏந்தி பத்மாசனம் : தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகள் சாதனை!

புதன் 14, ஆகஸ்ட் 2024 4:22:31 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியை சேர்ந்த எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவ மாணவிகள்...

NewsIcon

பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: கனிமொழி எம்பிக்கு மேயர் நன்றி!

புதன் 14, ஆகஸ்ட் 2024 4:04:22 PM (IST) மக்கள் கருத்து (3)

பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்துக் கொடுத்த கனிமொழி எம்பிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் பேருந்துக்கு மாலை அணிவித்து வரவேற்ற கிராம மக்கள்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:57:50 PM (IST) மக்கள் கருத்து (7)

தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் - திருநெல்வேலி இடையே உரிய நேரத்தில், உரிய வழித்தடத்தில் ...

NewsIcon

குடிசைமாற்று வாரிய நிலத்தை மோசடி கும்பல் அபகரிக்க முயற்சி: எஸ்பியிடம் மக்கள் புகார்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:53:37 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குடிசைமாற்று வாரிய நிலத்தை மோசடி கும்பல் அபகரிக்க முயல்வதாக எஸ்பியிடம் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

NewsIcon

தாய்ப்பால் கொடுத்தால் மரபு சார்ந்த நோய்கள் தடுக்கப்படும்: உலக தாய்ப்பால் வார விழாவில் தகவல்

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:40:30 PM (IST) மக்கள் கருத்து (0)

தாய்ப்பால் கொடுத்தால் மரபு சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படும் தாய்ப்பால் வார விழாவில்....

NewsIcon

போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை: எஸ்பி ஆல்பர்ட் ஜான் உறுதி!

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:20:09 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று....

NewsIcon

தூத்துக்குடி வ .உ.சிதம்பரம் கல்லூரி இந்திய அளவில் 28வது இடம்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:10:41 PM (IST) மக்கள் கருத்து (4)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தேசிய தர வரிசையில் 28வது இடம், தமிழக அளவில் 8வது இடம் பிடித்துள்ளது. . . .

NewsIcon

தூத்துக்குடியில் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி நாளை நிறைவு!

புதன் 14, ஆகஸ்ட் 2024 12:22:21 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி நாளை (15ம் தேதி) நிறைவு பெறுகிறது.

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது இடம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

புதன் 14, ஆகஸ்ட் 2024 12:10:24 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம் பிடித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

NewsIcon

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆக.25க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 11:53:41 AM (IST) மக்கள் கருத்து (1)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக வருகின்ற.....

NewsIcon

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST) மக்கள் கருத்து (2)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கு: மேயர் துவக்கி வைத்தார்!!

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:55:41 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ....

NewsIcon

தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு தீவிரம்: ரயில் நிலையத்தில் சோதனை!

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:31:09 AM (IST) மக்கள் கருத்து (0)

சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

NewsIcon

அரசு வழக்கறிஞர்களுக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:26:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் காவல்துறைக்கு உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கு....

NewsIcon

தூத்துக்குடியில் வெல்டர் அடித்துக் கொலை: மது போதையில் வாலிபர் வெறிச்செயல்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:21:50 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் வெல்டரை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory