» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வெல்டர் அடித்துக் கொலை: மது போதையில் வாலிபர் வெறிச்செயல்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 10:21:50 AM (IST)
தூத்துக்குடியில் வெல்டரை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காமராஜர் நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் மாரியப்பன் (42). இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வண்டி பேட்டையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் மது போதையில் ஒருவர் தகராறு செய்துள்ளார். இதனை மாரியப்பன் தட்டிக்கேட்டாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி, மாரியப்பனை கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மததியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை வழக்குப் பதிந்து, திம்மராஜ புரத்தைச் சேர்ந்த அந்தாோணி சாமி மக்ன பால்ராஜ் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











தமிழன்Aug 14, 2024 - 12:45:17 PM | Posted IP 162.1*****