» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கு: மேயர் துவக்கி வைத்தார்!!
புதன் 14, ஆகஸ்ட் 2024 10:55:41 AM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "இதுபோல் அதன் எதிர்புறமும் ஒரு உயர்மின் விளக்கு ஒன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், வைதேகி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










