» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 111 பெண்கள் உட்பட 200பேர் கைது!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:23:02 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆதியாக்குறிச்சியில் 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து உடன்குடியில் போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:17:38 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் இஎம்ஏஆர் ரத்ததான கழகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:51:11 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் நாளை (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்பு : விசைப்படகை மீட்கும் பணி தீவிரம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:37:57 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 6ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:06:32 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:29:59 PM (IST) மக்கள் கருத்து (0)
பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கைது: போலீசார் தீவிர சோதனை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 11:50:24 AM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நலவாரியங்கள் ஆலோசனைக் கூட்டம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:51:11 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நலவாரியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:41:38 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். . .
கல்குவாரி குட்டையில் மிதந்த பெண் சடலம் : போலீசார் விசாரணை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:32:49 AM (IST) மக்கள் கருத்து (0)
ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி குட்டையில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நண்பரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:40:11 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மது பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அமமுக செயலாளர்கள் நியமனம் : டிடிவி தினகரன் அறிவிப்பு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:36:52 AM (IST) மக்கள் கருத்து (0)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...
திருச்செந்தூர் கோவிலில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி தொடக்கம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:18:10 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி நாழிக்கிணறு தீர்த்தம்....
சிறுவனை கத்தியால் தாக்கியதாக 2பேர் கைது
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:09:57 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் முன் விரோத்தில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக மற்றொரு சிறுவன் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.









