» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பரதர் நல தலைமைச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு : அமைச்சர் பி.கீதா ஜீவன் வாழ்த்து!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:48:13 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 8ஆம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 8ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி வழி : அதிகாரிகள் தகவல்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:59:03 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூரில் தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வழி அமைக்கப்படும் என ...
காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:53:02 PM (IST) மக்கள் கருத்து (0)
காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஆலந்தலை திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:43:33 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் நடந்தது.
சுயதொழில் தொடங்கிட ரூ.1 கோடி கடனுதவி : முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:10:06 PM (IST) மக்கள் கருத்து (0)
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவிக்கு விண்ணப்பித்திட...
கூடுதல் வரி, அடாவடி வசூல்: தூத்துக்குடி மாநகராட்சிக்கு வணிகர் சங்கம் கடும் கண்டனம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:56:52 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் மனிதாபிமானமற்ற முறையில் வரிவசூல் செய்வதாக மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில்....
குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:50:32 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி விமான நிலையத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூலக்கரப்பட்டி பேரூராட்சி கிளைச் செயலாளர் குழந்தைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:39:29 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்...
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:29:52 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளத்தில் பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள்....
மின் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி இளைஞர் தற்கொலை முயற்சி: விளாத்திகுளம் அருகே பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:23:12 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் அருகே மின் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமமுக முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:14:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக அறிவித்தனர்.
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதி அறிமுகம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 12:26:34 PM (IST) மக்கள் கருத்து (0)
ரயில் நிலைய கவுண்டரில் நேரில் வந்து முன் பதிவு செய்யும் டிக்கெட்டையும் ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பதிவு, புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 12:13:22 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது: ஆயுதம் பறிமுதல்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 11:56:19 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.









