» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
திங்கள் 3, மார்ச் 2025 8:04:06 PM (IST)
சனி, ஞாயிறு உட்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட அறிக்கையில், "2024 25 ஆம் நிதியாண்டு வருகின்ற 31.03.2025 அன்று முடிவடையும் நிலையில் வரிவசூல் பணியினை தீவிரபடுத்தும் விதமாக பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கணினி வசூல் மையங்களும் மார்ச் 31 வரை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து தினங்களும், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










