» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:40:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 4ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:19:50 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற 4ஆம் தேதி முதல் தங்கரதம் ....

NewsIcon

சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது கார் மோதி விபத்து : கோவில்பட்டியில் பரபரப்பு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:31:33 AM (IST) மக்கள் கருத்து (0)

அதிவேகமாக வந்த கார் போக்குவரத்து சிக்கனல் நின்று கொண்டிருந்த வாகனம் மோதியதில்....

NewsIcon

கோவில், மயானத்தை மறித்து சுவர் கட்டப்படுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:26:43 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில் மற்றும் மயானத்தை மறித்து சுவர் கட்டப்படுவதை கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில் ரூ.1.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:09:34 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 10 நாட்களாக நடந்த புத்தகத்திருவிழாவில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக ...

NewsIcon

செப்.7ல் முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க வாய்ப்பு: அஸ்ட்ரோ கிளப் தகவல்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:06:05 AM (IST) மக்கள் கருத்து (0)

வருகிற 7-ஆம் தேதி நடைபெறும் முழுசந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட...

NewsIcon

கொலை வழக்கில் 3பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:02:45 AM (IST) மக்கள் கருத்து (0)

பின்னர் கைதான 3 பேரும் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க...

NewsIcon

அமெரிக்காவின் வரித்தாக்குதலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திங்கள் 1, செப்டம்பர் 2025 9:08:32 PM (IST) மக்கள் கருத்து (1)

பாலஸ்தீன மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்திய துணையோடு இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு யுத்தத்தை கண்டித்தும், இந்தியா மீதும்...

NewsIcon

இரட்டை கொலை வழக்கில் 2பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 1, செப்டம்பர் 2025 7:48:13 PM (IST) மக்கள் கருத்து (0)

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு ....

NewsIcon

மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை!

திங்கள் 1, செப்டம்பர் 2025 5:45:48 PM (IST) மக்கள் கருத்து (0)

மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல...

NewsIcon

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டம்!

திங்கள் 1, செப்டம்பர் 2025 5:35:58 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

முழு சந்திர கிரகண செயல் விளக்கப் பயிற்சி

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:05:44 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முழு சந்திர கிரகண செயல் விளக்க பயிற்சி நடந்தது.

NewsIcon

சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:03:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை!

திங்கள் 1, செப்டம்பர் 2025 3:53:54 PM (IST) மக்கள் கருத்து (1)

மது அருந்தும் நபர்களால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. சமீப காலமாக சாதி பிரச்சனையாக மாறும் அளவுக்கு எல்லை மீறி...

NewsIcon

பள்ளியில் காலை உணவு திட்டம்: அமைச்சர் பி.கீதா ஜீவன் திடீர் ஆய்வு

திங்கள் 1, செப்டம்பர் 2025 3:35:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

« PrevNext »


Thoothukudi Business Directory