» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

காவலர் தினம் விழிப்புணர்வு பேரணி : எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!

சனி 6, செப்டம்பர் 2025 3:49:28 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் பயிற்சி நிறைவு விழா

சனி 6, செப்டம்பர் 2025 3:38:05 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி பற்றிய ஓருவார கால உள்வளாகப் பயிற்சி...

NewsIcon

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பில் இயந்திரம், மூலப் பொருட்கள் சேதம்!

சனி 6, செப்டம்பர் 2025 3:29:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. . .

NewsIcon

வீரப்பட்டியில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சனி 6, செப்டம்பர் 2025 3:11:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

NewsIcon

பேங்க் ஆப் இந்தியா 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

சனி 6, செப்டம்பர் 2025 12:39:05 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் பேரிகார்டுகளில் விளம்பர ஸ்டிக்கர் கிழிப்பு : போலீசார் மீது புகார்

சனி 6, செப்டம்பர் 2025 12:30:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் டிமார்ட் அருகில் உள்ள பேரிகார்டில் இருந்த தனியார் நிறுவன விளம்பர ஸ்டிக்கரை போலீசார் கிழித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7பேர் மீது வழக்குப் பதிவு

சனி 6, செப்டம்பர் 2025 12:12:37 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 7பேர் மீது வழக்குப் பதிவு. . . .

NewsIcon

சந்திர கிரகணம்: கோவில்களில் பூஜை நேரம் மாற்றம்

சனி 6, செப்டம்பர் 2025 10:58:22 AM (IST) மக்கள் கருத்து (0)

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (செப்.7) ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

NewsIcon

மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : டாக்டர் அதிரடி கைது

சனி 6, செப்டம்பர் 2025 10:08:34 AM (IST) மக்கள் கருத்து (1)

பிரபல நடிகருக்கு சொந்தமான மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு: பேராயர் அறிவிப்பு

சனி 6, செப்டம்பர் 2025 8:56:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத் அறிவித்துள்ளார்.

NewsIcon

மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழப்பு!

சனி 6, செப்டம்பர் 2025 8:50:17 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியர் உயிரிழந்தார்.

NewsIcon

அமெரிக்க வரி உயர்வு குறித்து கவலை வேண்டாம் : மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவால்

சனி 6, செப்டம்பர் 2025 8:45:34 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவில் கடல்சார் வாணிபத் திட்டம் வலுவாக உள்ளதால், அமெரிக்க நாட்டின் வரி உயர்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை...

NewsIcon

வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு

சனி 6, செப்டம்பர் 2025 8:41:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் : இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார்!

சனி 6, செப்டம்பர் 2025 8:37:17 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பாஜக - மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு : 2 சிறார்கள் கைது

சனி 6, செப்டம்பர் 2025 8:32:35 AM (IST) மக்கள் கருத்து (0)

மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறார்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory