» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது!

புதன் 15, ஏப்ரல் 2026 8:48:12 AM (IST) மக்கள் கருத்து (0)

14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்: 1,000 துணை ராணுவத்தினர் வருகை!

புதன் 15, ஏப்ரல் 2026 8:44:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு மாநிலங்களைச்...

NewsIcon

நாய்க்குட்டி கீறியதால் விபரீதம்: பெண் உயிரிழப்பு!

புதன் 15, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி அருகே, வளர்ப்பு நாய் கீறியதில் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

NewsIcon

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST) மக்கள் கருத்து (0)

வாலிபர் ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் தொடர்பில் இருந்த பெண் உள்ளிட்ட...

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு திமுகவே காரணம்: கனிமொழி எம்பி பிரச்சாரம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:13:07 PM (IST) மக்கள் கருத்து (6)

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக அரசு பல்வேறு திட்டஙகளை நிறைவேற்றியுள்ளதாக கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்...

NewsIcon

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி, தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி...

NewsIcon

மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது. அரசியல் லாபத்திற்காக உண்மைகளை மறைக்காமல், தரவுகளை...

NewsIcon

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 3:56:04 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

NewsIcon

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்பி சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:07:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனையில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

NewsIcon

மனைவியுடன் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:56:56 AM (IST) மக்கள் கருத்து (0)

மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

திருச்செந்தூரில் சித்திரை விசு கனி காணும் நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:55:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்வு கோலாகலமாக...

NewsIcon

வளர்ப்புப் பன்றிகள் உயிரிழந்த சோகத்தில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:21:29 AM (IST) மக்கள் கருத்து (0)

வளர்ப்புப் பன்றிகள் நோய் தாக்கி உயிரிழந்த மனவேதனையில், வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:13:24 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

NewsIcon

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை விசு : தங்க அங்கி - கனிகளால் சிறப்பு அலங்காரம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:44:07 AM (IST) மக்கள் கருத்து (0)

சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று...

« Prev6Next »


Thoothukudi Business Directory