» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2,795 தபால் வாக்குகள் பதிவு: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 10:27:22 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 2,795 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

NewsIcon

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்

வியாழன் 16, ஏப்ரல் 2026 10:17:11 AM (IST) மக்கள் கருத்து (0)

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது...

NewsIcon

தூத்துக்குடி வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:27:36 AM (IST) மக்கள் கருத்து (0)

பிரதமரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காகத் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக...

NewsIcon

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:22:57 AM (IST) மக்கள் கருத்து (0)

"தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன" எனப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

NewsIcon

தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசை, இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்...

NewsIcon

அண்ணாமலை ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

வியாழன் 16, ஏப்ரல் 2026 7:53:19 AM (IST) மக்கள் கருத்து (0)

தேர்தல் பிரசாரத்திற்காகக் கோவில்பட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வாகனத்தில்....

NewsIcon

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 15, ஏப்ரல் 2026 9:24:21 PM (IST) மக்கள் கருத்து (0)

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கையாக மரணம் வரும் வரை சிறையிலேயே இருக்கும்...

NewsIcon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!

புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் ...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!

புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் ராெக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!

புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபரை...

NewsIcon

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சேலையில் தீப்பிடித்துக் காயமடைந்த....

NewsIcon

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST) மக்கள் கருத்து (0)

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

NewsIcon

கச்சிகுடா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்!

புதன் 15, ஏப்ரல் 2026 9:07:28 AM (IST) மக்கள் கருத்து (1)

தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல்....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொன்னேர் பூட்டுதல் விழா கோலாகலம் - விவசாயிகள் உற்சாகம்!

புதன் 15, ஏப்ரல் 2026 9:03:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் தழைக்கவும், ஆண்டு முழுவதும் நல்ல ....

« Prev56Next »


Thoothukudi Business Directory