» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் குறித்து புகார் தெரிவித்த பாஜக பிரமுகர் கைது: பா.ஜ.கவினர் ஆறுதல்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:37:30 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்தியதால் கைதான பாஜக பிரமுகருக்கு கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர். . .
தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம் : மனைவி, 3 குழந்தைகள் பரிதவிப்பு!
திங்கள் 22, செப்டம்பர் 2025 11:58:14 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்திற்கு நலதிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை....
வைகோ பிறந்தநாள்: மதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 11:45:33 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாளை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மதிமுகவினர் கொண்டாடினர்.
வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை: பட்டப்பகலில் பயங்கரம்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 11:13:08 AM (IST) மக்கள் கருத்து (2)
பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . .
ஜிம்கானா கிளப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:44:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஜிம்கானா கிளப் 96வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
நெல்லை வந்தேபாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் : வணிகர் சங்கம் தீர்மானம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:43:02 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் இயக்க வேண்டும் என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு விழாவில்....
கோவில்பட்டி கம்பன் கழகத்தில் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:37:54 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது.
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:24:44 AM (IST) மக்கள் கருத்து (0)
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய அடித்தளம்: முதல்வர் பெருமிதம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:10:59 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளன.....
தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 8:15:19 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேலரதவீதி....
உலோகத்திலான ஆயதங்கள் கொண்டு வரக்கூடாது குலசை தசரா பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 8:11:28 PM (IST) மக்கள் கருத்து (0)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க....
தூத்துக்குடியில் காட்டுப் பகுதியில் பெண் தலை, உடல் தனித்தனியே மீட்பு - போலீஸ் விசாரணை
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 7:06:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காட்டுப் பகுதியில் பெண் தலை மற்றும் உடல் தனித்தனியே கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:57:38 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:49:13 PM (IST) மக்கள் கருத்து (1)
நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.
விஸ்வகர்மா ஜெயந்தி விழா: மாட்டு வண்டி போட்டி!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:46:14 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.









