» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜிம்கானா கிளப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:44:20 AM (IST)

தூத்துக்குடி ஜிம்கானா கிளப் 96வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக முன்னாள் ரோட்டரி ஆளுநர் வில்சன் குழுமங்களின் நிறுவனர் ஜேபி ஜோ வில்லவராயரின் மகன் ஜே. பிண்டோ வில்லவராயர் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முக்கிய பிரமுகர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில், ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் ஆறுமுக பாண்டியன், ஜோ ஜேசையா வில்லவராயர், முன்னாள் கிளப் தலைவர்கள் ஜோ பிரகாஷ், விவிடி கோடிஸ்வரன், இந்து ட்ரேடர்ஸ் உரிமையாளர் பாலா சங்கர், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் ஞானராஜ், பிரேம் வெற்றி, செசில் மச்சாடோ, AICCI செயலாளர் சுரேஷ் குமார், வழக்கறிஞர் அசோக், செலிஸ்டின் வில்லவராயர், மணவை. ரூஸ்வால்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










