» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் குழந்தைகள் தின விழா
வெள்ளி 14, நவம்பர் 2025 3:15:01 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு ஆட்சியர் தகவல்
வெள்ளி 14, நவம்பர் 2025 11:28:30 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆவினில் காலியாக உள்ள 2 கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு : தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:19:56 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் இரயில்வே குடியிருப்பில் வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்!
வெள்ளி 14, நவம்பர் 2025 10:40:01 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் 3000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரி வீடுபுகுந்து நகைகள் திருடிய வாலிபர் கைது
வெள்ளி 14, நவம்பர் 2025 8:35:08 AM (IST) மக்கள் கருத்து (0)
போலீஸ் அதிகாரி சென்னை சென்றதை நோட்டமிட்டு, வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது...
மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:33:03 AM (IST) மக்கள் கருத்து (0)
மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:31:37 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பைக் மீது வேன் மோதியதில் மீன் வியாபாரி பலி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:11:49 AM (IST) மக்கள் கருத்து (0)
பைக் மீது லோடு வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது : இயக்குநர் கௌதமன் பேட்டி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:07:01 AM (IST) மக்கள் கருத்து (2)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் கூறினார்.
செக் மோசடி வழக்கு: ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
வெள்ளி 14, நவம்பர் 2025 7:57:20 AM (IST) மக்கள் கருத்து (1)
செக் மோசடி வழக்கில் ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தர் உயிருடன் மீட்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 7:53:36 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.
காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)
காடல்குடி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிசிஆர் வழக்கில் ஆஜராக வந்தவரை காவல் துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்ய முயன்றனர்.
மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST) மக்கள் கருத்து (0)
மாப்பிள்ளையூரணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST) மக்கள் கருத்து (0)
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு....









