» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!

வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)



மாப்பிள்ளையூரணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையுரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் மழைக்கால நோய்களை தடுப்பது பற்றி விளக்கினார். ஆயுர்வேதா காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தபால் நிலையம் ஆகிய இடங்களில் காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory