» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு : தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:19:56 AM (IST)

தூத்துக்குடியில் இரயில்வே குடியிருப்பில் வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி இரயில்வே குடியிருப்பில் பிரம்ம முத்து என்பவரது வீட்டினுள் பாம்பு புகுந்து விட்டது. பாம்பை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்து வீட்டை விட்டு வெளியே வந்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டினுள் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக மீட்டு வனப் பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் இரயில்வே குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










