» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

செவ்வாய் 21, அக்டோபர் 2025 10:50:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்

NewsIcon

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி

செவ்வாய் 21, அக்டோபர் 2025 10:33:40 AM (IST) மக்கள் கருத்து (0)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி உப்பளங்களில் குவிந்த பிளமிங்கோ பறவைகள்

செவ்வாய் 21, அக்டோபர் 2025 9:02:06 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகின்றன...

NewsIcon

தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது : தூத்துக்குடியில் மக்கள் அவதி!

திங்கள் 20, அக்டோபர் 2025 10:02:38 AM (IST) மக்கள் கருத்து (1)

தீபாவளி பண்டிகையான இன்று தண்ணீர் முட்டளவு தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி வழிப்பறி : 3பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 20, அக்டோபர் 2025 9:24:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த 3 போ் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

திருச்செந்தூரில் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியது!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:05:12 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் தெரிந்தன.

NewsIcon

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தடை

ஞாயிறு 19, அக்டோபர் 2025 12:59:34 PM (IST) மக்கள் கருத்து (0)

புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST) மக்கள் கருத்து (1)

தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியின் மையப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் பணிகளை ....

NewsIcon

ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:16:49 AM (IST) மக்கள் கருத்து (0)

லோடு ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

கோவில்களில் தங்க நகைகள், உண்டியல் பணம் திருட்டு: வாலிபர் கைது

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:10:24 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசுகள் மற்றும் பொம்மைகள் சிக்கின. இதுதொடர்பாக தொழிலதிபர்கள்...

NewsIcon

புகையிலைப் பொருள்கள் கடத்திய 4 பேர் கைது : கார், பைக் பறிமுதல்

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:00:47 AM (IST) மக்கள் கருத்து (0)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.

NewsIcon

துபாயிலிருந்து கடத்திய ரூ.3.75 கோடி சிகரெட்டுகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 8:55:28 AM (IST) மக்கள் கருத்து (0)

துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு பேரீச்சம்பழத்துக்கு இடையே மறைத்துவைத்து கடத்தி வரப்பட்ட ரூ.3.75 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை...

NewsIcon

அக்.22, 23ல் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 8:47:25 AM (IST) மக்கள் கருத்து (0)

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 22, 23-ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர்...

NewsIcon

தூக்கு தூக்குவோம்! தூய்மை காப்போம்!! - ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல் சிட்டி சார்பில் விழிப்புணர்வு!

சனி 18, அக்டோபர் 2025 8:46:12 PM (IST) மக்கள் கருத்து (0)

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல உகந்த எவர்சில்வர் தூக்குவாளிகள்...

« PrevNext »


Thoothukudi Business Directory