» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்களில் தங்க நகைகள், உண்டியல் பணம் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:10:24 AM (IST)
கோவில்பட்டி அருகே கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை கிராமத்தில் அலங்காரி அம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயில் அடுத்தடுத்து உள்ளன. இந்த இரு கோயில்களிலும் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைந்து அம்மன், சுவாமிகள் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பொட்டு தாலி மற்றும் உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணம் ஆகியவற்றையும் திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பூசாரிகள் கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த துரை மகன் சுரேஷ் (25) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










