» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

சித்திரை திருவிழா: மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

வியாழன் 8, மே 2025 8:16:44 PM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளத்தில் சித்திரை 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் மே 13ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்

வியாழன் 8, மே 2025 5:52:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 8 முதல் 11 வரை தடை உத்தரவு அமல் - ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 8, மே 2025 4:46:35 PM (IST) மக்கள் கருத்து (0)

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (மே 8) மாலை 6 மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை ...

NewsIcon

தூத்துக்குடியில் மே 13ஆம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

வியாழன் 8, மே 2025 4:16:22 PM (IST) மக்கள் கருத்து (0)

இச்சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-யில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற...

NewsIcon

நீராவி புதுப்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்

வியாழன் 8, மே 2025 4:06:48 PM (IST) மக்கள் கருத்து (0)

நீராவி புதுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: பச்சை சாத்தி சுவாமி, அம்பாள் ரதவீதி உலா!

வியாழன் 8, மே 2025 3:31:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளான இன்று பச்சை சாத்தி பித்தளை சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரதவீதி உலா நடைபெற்றது.

NewsIcon

நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

வியாழன் 8, மே 2025 3:24:04 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

NewsIcon

ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் செல்வதில் விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை!

வியாழன் 8, மே 2025 3:18:37 PM (IST) மக்கள் கருத்து (8)

சாத்தான்குளம், உடன்குடி போன்ற தொலைதூர சிறு நகரங்களுக்கு சென்று வரும் பேருந்துகளுக்கு ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதில் இருந்து....

NewsIcon

சித்திரைத் திருவிழா தேரோட்டம்: ரத வீதிகளை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்!

வியாழன் 8, மே 2025 11:39:01 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2பேர் கைது!

வியாழன் 8, மே 2025 11:05:57 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக டிரைவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19% பேர் தேர்ச்சி : மாநில அளவில் 9வது இடம்

வியாழன் 8, மே 2025 10:11:42 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

வியாழன் 8, மே 2025 8:52:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி போக்சோவில் கைது!

வியாழன் 8, மே 2025 8:42:03 AM (IST) மக்கள் கருத்து (0)

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்...

NewsIcon

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ. 1.06 லட்சம் பறிமுதல்!

வியாழன் 8, மே 2025 8:39:27 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல்....

NewsIcon

தபால்களை தீவைத்து எரித்த அஞ்சலக ஊழியர் கைது

வியாழன் 8, மே 2025 8:37:26 AM (IST) மக்கள் கருத்து (0)

தபால்களை குப்பையில் வீசி தீவைத்து எரித்ததாக அஞ்சலக பணியாளரை போலீசார் கைது செய்தனர்...

« PrevNext »


Thoothukudi Business Directory